About Us

இந்த தளம் www.pudhumanithan.com இணையத்தள குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.

புது மனிதன் இணையதளம் முற்றிலும் ஆன்மீகம் சார்ந்த பொழுதுபோக்கு தளமாகும். இந்த தளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் தனிப்பட்ட யாரையும் தாக்கியோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளிடுவதில்லை. செய்திகளை அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு ஆராய்ந்து, அதன்பின்பே தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இத்தளத்தில் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் அனைவரும் இணையதள செய்திகள் பிரிவில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் வாசகர்கள் மனநிலையை சுவையான விடயங்களை தொகுத்து செய்திகளாக பதிவேற்றம் செய்கிறோம்.

சில தகவல்களை நீக்கவோ அல்லது உங்களது தகவல்களை சேர்க்கவோ கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரியையோ அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

info@pudhumanithan.com

We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.