இன்றைய பஞ்சாங்கம் - ஜன்ம நட்சத்திர பலன்கள் சனிக்கிழமை ஜூலை 17, 2021
இன்றைய நாளின் (17 ஜுலை 2021) நல்லநேரம், சந்திராஷ்டமம், விசேஷங்கள், விழாக்கள், ஜன்ம நட்சத்திர பலன்கள், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு காணலாம்
நாள்: பிலவ வருடம் ஆடி 01 ஆம் தேதி ஜூலை 17,2021 சனிக்கிழமை
திதி: அஷ்டமி திதி இரவு 02.41 மணி வரை அதன் பின் நவமி திதி
நட்சத்திரம்: சித்திரை இரவு 01.32 மணி வரை அதன் பின் சுவாதி
யோகம்: சிவம் அதன் பின் சித்தம்
கரணம் : பத்தரை அதன் பின் பவம்
ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 17, 2021 - சனிக்கிழமை ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 17, 2021 - சனிக்கிழமை
மரணயோகம் நள்ளிரவு 01.32 அதன் பின் சித்தயோகம்
நேத்திரம் 1 ஜீவன் 1/2
இன்று ஆடி மாத பிறப்பு தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பம்
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 17, 2021 - சனிக்கிழமை
அசுவனி: உடல் ஆரோக்கியம் மேம்படும்
பரணி : குழந்தைகளால் குதூகலம் ஏற்படும்
கார்த்திகை : உடல் ஆரோக்கியத்தில் கவனம்
ரோகிணி: பழைய கடன்கள் வசூலாகும்.
மிருகசீரிஷம்: மனதில் உற்சாகம் பிறக்கும்
திருவாதிரை: வண்டி வாகனம் வாங்கலாம்
புனர்பூசம்: முதலீடுகளில் லாபம் பிறக்கும்
பூசம்: உறவினர்கள் வருகையால் உற்சாகம்
ஆயில்யம்: அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும்.
மகம்: வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.
பூரம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்
உத்திரம்: வரவு செலவுகளில் கவனம் தேவை.
அஸ்தம்: திடீர் பண வரவு வரும்
சித்திரை: மன சஞ்சலம் அதிகரிக்கும்
சுவாதி: வீண் செலவுகள் அதிகரிக்கும்
விசாகம்: தொழில் லாபம் அதிகரிக்கும்
அனுஷம்: வெளியூர் பயணங்களால் நன்மை
கேட்டை: காரியங்களில் வெற்றி உண்டாகும்.
மூலம்: கருத்து வேறுபாடுகள் நீங்கும்
பூராடம்: நினைத்த காரியம் நிறைவேறும்
உத்திராடம்: செய் தொழிலில் கவனம் தேவை.
திருஓணம்: தந்தை மூலம் பண வரவு உண்டாகும்.
அவிட்டம்: முன்னேற்றகரமான நாள்
சதயம்: குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்
பூரட்டாதி: வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்
உத்திரட்டாதி : பண விசயங்களில் கவனம்
ரேவதி : வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும்