இன்றைய பஞ்சாங்கம் - நல்ல நேரம் 27 ஜனவரி 2021

இன்றைய நாளின் (27 ஜனவரி 2021) நல்லநேரம், சந்திராஷ்டமம், விசேஷங்கள், விழாக்கள், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு காணலாம்

இன்றைய பஞ்சாங்கம் - நல்ல நேரம் 27 ஜனவரி 2021

நாள்: சார்வரி வருடம் தை 14ஆம் தேதி ஜனவரி 27, 2021 புதன்கிழமை

திதி: சதுர்த்தசி திதி இரவு 01.11 மணி வரை அதன்பின் பௌர்ணமி திதி

நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் இரவு 03.49 மணி வரை அதன் பின் பூசம் நட்சத்திரம்

யோகம்: விஷ்கம்பம் நாமயோகம்

கரணம் : கரசை அதன் பின் வணிசை

சித்தயோகம் நாள் முழுவதும்

நேத்திரம் - 2 ஜீவன் - 1

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை

பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை

மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை

இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

எமகண்டம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை : காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் : வடக்கு

சூலம் பரிகரம் : பால்

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0