இந்த ராசிகாரங்களுக்கு இன்னைக்கு அமோகமான நாளா இருக்க போகுதாம்!
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசி நண்பர்களுக்கு தொழில் முன்னேற்றம் உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள் கண் முன் வந்து செல்லும் அதை பயன்படுத்திக் கொள்ளவும் பத்திரிக்கை துறையில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
நிர்வாகத்தின் நற்பெயர் பெறுவீர்கள் விசா தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் குழந்தைப்பேறு சம்பந்தமான மருத்துவ சிகிச்சைகளை இன்று துவக்கலாம் நன்மையே உண்டாகும்.
காலபைரவர் கவசம் : தேய்பிறை அஷ்டமி தினத்தில் பாட வேண்டிய பைரவர் கவசம்
ரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் மிகுந்த நல்ல நாளாகும் ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு போன்றவைகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும் நல்ல நாள் ஆகும் மேல்நிலைக் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு இன்று நல்ல நாள் ஆகும்.
மாணவர்களுக்கு கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் குடும்பத்திலுள்ள மூத்தவர்கள் உடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும் கோபத்தை குறைத்துக் கொண்டு குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
பிப்ரவரியில் மகரத்தில் நடக்கும் 6 கிரகங்களின் சேர்க்கை... எந்த ராசிக்கு யோக பலன்?
மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.
வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
கால பைரவர் 108 போற்றி, காயத்ரி மந்திரம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதிய தொழில் செய்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருக்கும் இருந்தாலும் வெற்றியடைவீர்கள் அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
காலபைரவர் கவசம் : தேய்பிறை அஷ்டமியான இன்று பாட வேண்டிய பைரவர் கவசம்
சிம்ம ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறப்பான பல நன்மைகள் வந்து சேரக்கூடிய நல்ல நாள் ஆகும் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
ஒரு சிலருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும் நல்ல நாள் ஆகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பல்வேறு நாட்களாக தாமதப்பட்டு வந்தது பல முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெறும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
வேலை தொடர்பான விஷயங்களில் உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாகும் மேல்நிலைக் கல்வியில் பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்.
அரசு தொடர்பான வேலைகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப்பெறும் பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் உள்ளவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருக்கும் இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள்.
தனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமாக இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் நன்மையே உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்தை நோக்கி வாய்ப்புகள் செல்லும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய் நாடு திரும்புவதற்கான எண்ணம் மேலோங்கும் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும் உறவினர் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
மகர ராசி நேயர்களுக்கு தொழில் முன்னேற்றம் உண்டாகும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது அவைகளால் ஆதாயம் உண்டாகும்.
கும்ப ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாள் ஆகும் பல்வேறு நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று நன்மையில் முடியும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் குழந்தைப்பேறு சம்பந்தமான வைத்தியங்களை தொடங்குவதற்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.
விசா தொடர்பான பிரச்சினையில் உள்ளவர்களுக்கு தங்கள் எண்ணம் ஈடேற பெறுவார்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு சற்று சிரமங்கள் ஏற்படும் இருந்தாலும் இறுதியில் வெற்றி அடைவீர்கள் புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் உள்ளவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருக்கும் நிர்வாகத்தில் நற்பெயர் பெறுவீர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வயதானவர்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மை உண்டாகும்.