இன்றைய பஞ்சாங்கம் - ஜன்ம நட்சத்திர பலன்கள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18, 2021

இன்றைய நாளின் (18 ஜுலை 2021) நல்லநேரம், சந்திராஷ்டமம், விசேஷங்கள், விழாக்கள், ஜன்ம நட்சத்திர பலன்கள், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு காணலாம்

இன்றைய பஞ்சாங்கம் - ஜன்ம நட்சத்திர பலன்கள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18, 2021

நாள்: பிலவ வருடம் ஆடி 02 ஆம் தேதி ஜூலை 18,2021 ஞாயிற்றுக்கிழமை

திதி: நவமி திதி இரவு 12.29 மணி வரை அதன் பின் தசமி திதி

நட்சத்திரம்: சுவாதி இரவு 12.08 மணி வரை அதன் பின் விசாகம்

யோகம்: சாத்தியம் நாமயோகம்

கரணம் : பாலவம் அதன் பின் கௌலவம்

 ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 18,2021 - ஞாயிற்றுக்கிழமை ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 18,2021 - ஞாயிற்றுக்கிழமை

சித்த யோகம் நள்ளிரவு 12.08 அதன் பின் மரணயோகம்

நேத்திரம் 2 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை

எமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
குளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 18,2021 - ஞாயிற்றுக்கிழமை

அசுவினி: பயணங்களில் கவனம் தேவை
பரணி : தொழில் வியாபாரம் சிறப்படையும்
கார்த்திகை : அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும்
ரோகிணி: நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்
மிருகசீரிஷம்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
திருவாதிரை: பணம் கையிருப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம்: சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்
பூசம்: தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்
ஆயில்யம்: அம்மாவின் ஆரோக்கியம் சிறப்படையும்
மகம்: உறவினர்களுடன் பிரச்சினையை தவிர்க்கவும்
பூரம்: செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்
உத்திரம்: வீண் கோபத்தை தவிர்க்கவும்
அஸ்தம்: ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்
சித்திரை: யாரிடமும் பிரச்சினை வேண்டாம்
சுவாதி: தன வரவு அதிகரிக்கும்
விசாகம்: தேவையற்ற சஞ்சலத்தை தவிர்க்கவும்
அனுஷம்: வீண் அலைச்சல் உண்டாகும்
கேட்டை: காரியங்களில் வெற்றி கிடைக்கும்
மூலம்: எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
பூராடம்: முயற்சிகள் வெற்றியடையும்
உத்திராடம்: பெரியவர்களுடன் சச்சரவு வேண்டாம்
திருஓணம்: தொழில் சிறப்படையும்
அவிட்டம்: ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்
சதயம்: பூர்வீக சொத்துகள் விற்பனையாகும்
பூரட்டாதி: கோபத்தை கட்டுப்படுத்தவும்
உத்திரட்டாதி : போக்குவரத்தில் கவனம் தேவை
ரேவதி : உறவினர்களின் உதவி கிடைக்கும்

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0