இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள் - 17 ஜனவரி 2021
அசுவினி: சகோதரர்களுடன் சச்சரவு நீங்கும் பரணி: தகவல் தொடர்பு சிறப்படையும் கார்த்திகை: வீண் பேச்சுகளை தவிர்க்கவும் ரோகிணி: பண வரவு அதிகரிக்கும்

அசுவினி: சகோதரர்களுடன் சச்சரவு நீங்கும்
பரணி: தகவல் தொடர்பு சிறப்படையும்
கார்த்திகை: வீண் பேச்சுகளை தவிர்க்கவும்
ரோகிணி: பண வரவு அதிகரிக்கும்
மிருகசீரிடம்: குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும்
திருவாதிரை: பழைய பாக்கிகள் வசூலாகும்
புனர்பூசம்: சிந்தனையில் சலனம் உண்டாகும்
பூசம்: பயணங்களால் நன்மை ஏற்படும்
ஆயில்யம்: தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்
மகம்: வீண் பிரச்சினையை தவிர்க்கவும்
பூரம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும்
உத்திரம்: செயல்களில் கவனம் தேவை
அஸ்தம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும்
சித்திரை: வியாபாரத்தில் கவனம் தேவை
சுவாதி: ஆரோக்கியத்தில் அற்புதம் ஏற்படும்
விசாகம்: மன குழப்பம் நீங்கி உற்சாகம் ஏற்படும்
அனுஷம்: வாகன போக்குவரத்தில் கவனம் தேவை
கேட்டை: திடீர் பண வரவு உண்டாகும்
மூலம்: நண்பர்களுடன் சச்சரவு ஏற்படும்
பூராடம்: குடும்பத்தில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்
உத்திராடம்: கடன் பிரச்சினை நீங்கும்
திருஓணம்: மனதில் தைரியம் அதிகரிக்கும்
அவிட்டம்: குழந்தைகளால் உற்சாகம் ஏற்படும்
சதயம்: பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும்.
பூரட்டாதி: புத்தியில் சலனம் உண்டாகும்.
உத்திரட்டதி: ஆரோக்கியத்தில் கவனம் தேவை
ரேவதி: வியாபாரத்தில் லாபம் ஏற்படும்






