இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள் - 18 ஜனவரி 2021
ஜனவரி 18 திங்கட்கிழமையான இன்று, உங்களது ஜன்ம நட்சத்திர பலனை இப்போது பார்க்கலாம்.
அசுவினி: மன நிம்மதி அதிகரிக்கும்
பரணி: நல்ல செய்தி தேடி வரும்
கார்த்திகை: பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்
ரோகிணி: மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்..
மிருகசீரிடம்: வீண் பேச்சினை தவிர்க்கவும்
திருவாதிரை: நினைத்த காரியம் நிறைவேறும்
புனர்பூசம்: மன தடுமாற்றம் உண்டாகும்.
பூசம்: வீண் பயணங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம்: பண தேவைகள் பூர்த்தியாகும்
மகம்: வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூரம்: நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
உத்திரம்: வேலையில் கவனம் தேவை.
அஸ்தம்: சொத்து சேர்க்கை ஏற்படும்
சித்திரை: வீண் விரோதத்தை தவிர்க்கவும்.
சுவாதி: சொத்து சேர்க்கை ஏற்படும்
விசாகம்: மனதில் குழப்பம் உண்டாகும்.
அனுஷம்: வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும்
கேட்டை: மன நிம்மதி அதிகரிக்கும்
மூலம்: மனைவியுடன் சச்சரவு ஏற்படும்.
பூராடம்: நண்பர்களின் உதவி கிடைக்கும்.
உத்திராடம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
திருஓணம்: கடன் பிரச்சினை நீங்கும்
அவிட்டம்: குழந்தைகளால் நிம்மதி கிடைக்கும்
சதயம்: பண வருமானம் அதிகரிக்கும்
பூரட்டாதி: மன குழப்பம் நீங்கும்
உத்திரட்டாதி: வீடு பராமரிப்பு செலவு வரும்ரேவதி: சொத்து சேர்க்கை ஏற்படும்